பேரன்புடையீர்,
எல்லாம் வல்ல இறைவன் உலக மக்களை உய்விக்க காருண்யம் கொண்டு, சச்சிதானந்த சற்குருபாரனாக திரு அவதாரம் செய்து, அத்வைத மகா வாக்கியங்களை உபதேசித்து, சச்சிதானந்த சபைகளை நிறுவி சென்னை தாம்பரம் குருஷேத்திரத்தில் கண் சற்குரு பீடமாய் எழுந்துருளி உள்ளார்கள்.
தாம்பரம் குருஷேத்திரத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் மகா குருபூஜையும் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர குருபூஜையும் ஒவ்வொரு வியாழக்கிழமை கிழமையும் வாராந்திர குருபூஜையும் நடைபெறுகிறது. சற்குரு போதித்த காருண்ய கொள்கையை பின்பற்றி அன்னதானம், தியான பயிற்சி உள்ளிட்ட சேவைகளும் நடைபெற்று வருகிறது.
சித்தர்களின் குருநாதரான சச்சிதானந்த சற்குருவின் ஆன்மீக கொள்கைகளை பரப்பவும் அவர் போதித்த வழியில் ஆன்மீக சேவைகளை புரியவும் அன்பர்கள் நன்கொடைகள் வழங்குமாறு தலைமை சபையின் நிர்வாக குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம். தங்களது நன்கொடைகளை கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.
Name of the Account: SRI AGANDA PARIPOORANA SACHIDANANDA SABAI
Name of the bank: INDIAN
BANK Branch: RAJAKILPAKKAM BRANCH
Account Number: 7623002080
IFSC: IDIB000R053
தாம்பரம் குருஷேத்திரத்தில் அமைந்துள்ள தலைமை சபையிலும் நேரடியாக தங்களது நன்கொடைகளை செலுத்தலாம்.
அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபை,
ராஜகீழ்பாக்கம், மகாலட்சுமி நகர்,
சேலையூர் (அஞ்சல்),
தாம்பரம்
சென்னை-600073.
தொடர்புக்கு: [email protected]