Previous slide
Next slide

அகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குரு சுவாமிகள்

1936-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு அருகிலுள்ள கணக்கன்பதி (கணக்கன்பட்டி) என்ற ஊரிலுள்ள காளியம்மன் கோவிலில் திடீரென்று ஒருநாள் கோவணத்துடன் தோன்றிய அகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குரு சுவாமிகளின் முகவசீகரம் அந்த ஊர் மக்களைக் கவர்ந்திழுத்தது. அவர் எங்கு பிறந்தார், எங்கிருந்து வந்தார் என்று எவருக்கும் தெரியவில்லை. அவரை இறைவனின் அவதாரமாகக் கருதிய அந்த ஊர்மக்களின் அன்பு, இரண்டு ஆண்டுகளுக்கு அவரை அங்கேயே தங்கவைத்தது. திருமூலர் கூறிய சிவசித்தரின் இயல்புகளை முழுவதுமாகப் பெற்றிருந்த சுவாமிகள், தம்மை நாடி வந்தவர்களுக்கு உபதேசங்கள் செய்ததுடன் அதிசயங்களையும் நிகழ்த்திக்காட்டினார்.    மேலும்…

SRI AGANDA PARIPOORANA SACHIDANANDA SARGURU SWAMIGAL

The great seers are born in this world to save the individual souls, immersed in the ocean of sorrow of incessant births and deaths. Whenever the sacred justice is at stake and the unrighteous are on their ascendancy, to save the devotees from the sufferings of this world and make them obtain the highest state of bliss, with grace, God, the Absolute is born in human forms and explained clearly the efficacy of the spiritual path and spiritual ideals. So, GOD  has given us a great gift in the form of the human body, “Aganda Paripoorana Sachidananda Sadguru Swamigal” who is one among them, was born in the form of “ Sargurunathar” as a boon to Tamil Nadu and graced the people with his preaching of spiritual ideals.. More…

எதிர்வரும் நிகழ்வுகள்

30/01/2025 – ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபை, மின்னாம்பள்ளி ( சேலம் மாவட்டம்) 82ஆம் ஆண்டு மகாகுருபூசை  தொடர்புக்கு +91 75399 72909

Latest Sermons

God Is In Nature, Love It!
God Is In Nature, Love It!

You Were Made To

Make A Difference.

One of the greatest compliments we receive is when someone calls Thambaramsarguru “home.” From the parking lot through each element of the service, we carefully create environments that allow people to come as they are and safely explore a faith in Jesus.

Join us to learn how to think different. So you can be different. So you can make a difference.

God Is In Nature, Love It!

We exist to Bring Glory to God by making Disciples through Gospel-Centered Worship, Community, Service & Multiplication.

செய்திகள்

Content will be published soon