தலைமை & கிளை சபைகள்

ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த தலைமை சபை மற்றும் கிளை சபைகள்.

மக்களின் நலவாழ்வுக்காக ஆன்மீக கோட்பாடுகளை போதித்து தாம்பரம் குருக்ஷேத்திரத்தில் சற்குரு பீடமாய் எழுந்தருளி அன்பர்களுக்கு அருளாசி வழங்கி கொண்டு உள்ள அகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குரு சுவாமிகளின் சமாதி பீடமான சச்சிதானந்த சற்குரு தலைமை சபையாக -குருக்ஷேத்திரம் அமைந்துள்ளது

தலைமை சபை செயற்குழு

தலைவர்                                 : திரு கே. திருஞானம்

துணைத்தலைவர்             : திரு .கே.  சுந்தரமூர்த்தி

செயலாளர்                           : திருமதி எம். வசந்தா மலையப்பன்

இணை செயலாளர்          : திரு கே சௌந்தரராஜன்

பொருளாளர்                        : திரு.ஓ.பி.கே. டி . மனோகரன்

செயற்குழு உறுப்பினர்கள

  திரு எஸ். சச்சிதானந்தம்

  திரு டி . இராமசந்திரன்

 திரு ஜே. கந்தசாமி

  திரு பி . குருநாதன்


தலைவர் : திரு கே. திருஞானம்

 

தலைமை சபை 

சென்னை

ஶ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபை,
மகாலட்சுமி நகர் ,ராஜாகீழ் பாக்கம் ,
சோலையூர் (அஞ்சல் ), தாம்பரம்,
சென்னை – 600 073, செல் – +91- 8056045001

 

கிளை சபைகள்

சென்னை

ஶ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபை,மேடவாக்கம்
நல்லதண்ணிர் குளக்கரை, பிள்ளையார் கோயில்தெரு  மேடவாக்கம் சென்னை -600100

செல் – +91- 9840193588

சேலம்

ஶ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபை,மின்னாம்பள்ளி , சேலம்
மின்னாம்பள்ளி, அ. ந மங்கலம் மின்னாம்பள்ளி அஞ்சல்

திருச்செங்கோடு

ஶ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபை, திருச்செங்கோடு

 

அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபைகள் சில குருபரனாலும் , சில சபைகள் சாதுகளாலும் , சில சபைகள் அன்பர்களாலும் நிறுவ பெற்று சீரிய முறையில் செயல் பட்டு வருகிறது.

சென்னையில் மேடவாக்கத்திலும், திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல்  நகரில் பென்ஷனர் தெருவிலும் , கணக்கன்பதி பெட்டகம்பதி, சத்திரபதி மற்றும் இராஜாபுரம் புதூர் ஆகிய இடங்களிலும் நாமக்கல் மாவட்டத்தில் திருச்சங்கோடு, உலகப்பம்பாளையம் ஆகிய இடங்களிலும், கடலூர் மாவட்டத்தில் சாத்துக்குடல், தஞ்சாவூர் மாவட்டத்தில் அய்யம் பேட்டை வழிகண்டியூர், தொட்டி மாத்தூர், பட்டுகுடி, திருப்பழனம், கூடலூர், வரவுகோட்டை, புனல்வாசல்  ஆகிய இடங்களிலும்  பெரம்பலூர் மாவட்டத்தில் வானத்திராயன் பட்டிணம், வரப்புகுறிச்சி  ஆகிய இடங்களிலும்  அரியலூர் மாவட்டத்தில் தா.பழுர் தாதம் பேட்டை, திருச்சி மாவட்டத்தில் பழுர் முத்துரசநல்லூர், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு நகர், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயில், சேலம் மாவட்டத்தில் மினாம்பள்ளி, திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களுரூவிலும் கிளை சபைகள் நிறுவபட்டு சிறந்த முறையில் மாத பூஜைகள் மற்றும் மகா பூஜை நடை பெற்று வருகிறது.